/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: யோகமான நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நினைத்த லாபம் கிடைக்கும்.அஸ்தம்: நினைப்பது நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடியும். மனக்குழப்பம் விலகும்.சித்திரை 1,2: நிதானமாக செயல்படுவதால் லாபம் கூடும். பிறருடன் வாக்கு வாதம் வேண்டாம்.