உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் கவனம் அவசியம். எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்ப நெருக்கடி குறையும்.சித்திரை 1,2: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.  வரவு செலவில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !