/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வருவாய் அதிகரிக்கும் நாள். சொத்துப் பிரச்சனையை பேச்சு வார்த்தை முடிவிற்கு வரும். அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்.சித்திரை 1,2: புதிய வாய்ப்பு தேடிவரும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்.