உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: தடைகளைத்தாண்டி முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !