உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு  காணும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். பயணம் லாபம் தரும்.அஸ்தம்: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் தடைகளும் நெருக்கடியும் நீங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். சித்திரை 1,2: மனக்குழப்பம் விலகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !