உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2, 3, 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். அலைச்சல் ஏற்படும். முயற்சியில் வெற்றி காண்பீர். அஸ்தம்: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். முயற்சி பலிக்கும்.சித்திரை 1, 2: தொழில், வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும்.உங்கள் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !