/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தாய்வழி உறவினர் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். மனம் ஓய்வை விரும்பும்.சித்திரை 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.