உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். செல்வாக்கு உயரும்.அஸ்தம்: மனக்குழப்பம் விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.சித்திரை 1,2: உறவினர் உதவியால் மேற்கொண்ட வேலை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !