உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உங்கள் எண்ணம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாகும். மறைமுகத் தொல்லை கொடுத்தோர் விலகுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !