உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை நினைப்பது நடக்கும். எதிலும் கவனம் தேவை.அஸ்தம்: திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் உண்டாகும். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம்.சித்திரை 1,2: தொழிலில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !