/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அஸ்தம்: நீங்கள் எடுக்கும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். விருப்பம் பூர்த்தியாகும்.சித்திரை 1,2: குழப்பம் விலகும் நாள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.