உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு ஏற்படும். எடுக்கும் முயற்சியில் தடை உண்டாகும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். வேலைகளில் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தடுமாறுவீர்.சித்திரை 1,2: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதும், திட்டமிட்டுச் செயல்படுவதும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !