/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்.அஸ்தம்: உங்கள் வேலை இன்று எளிதாக நடந்தேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகள் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.