உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்திணைவர். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.சித்திரை 1,2: கடனாக கொடுத்த பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !