/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: எடுத்த வேலைகள் வெற்றியாகும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தம்: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.சித்திரை 1,2: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.