/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.