உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடன் இருப்போரால் உங்கள் செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: தொழிலில் உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !