/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வேலைப்பளுவிற்கு ஆளாகும் நாள். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். அஸ்தம்: தாய்வழி உறவுகளால் உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவு செலவில் கவனம் தேவை.சித்திரை 1,2: உடன்பணிபுரிபவருடன் பகை உண்டாகும். உடலில் அசதியும் சோர்வும் ஏற்படும்.