உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர். அஸ்தம்: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !