/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து சரிசெய்வீர். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.