உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்படுங்கள். உயர்ந்த இடத்தில் இருப்பவரை சந்திப்பீர். அஸ்தம்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். அரசியலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !