/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையை முன்நின்று தீர்த்து வைப்பீர்கள். அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். சித்திரை 1,2: உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும்.