உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலையில் முடிவு காண்பீர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !