/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நன்மையான நாள். நிதானித்து செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.சித்திரை 1,2: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர்.