/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: மாலை வரை வேலைகள் லாபமாகும். அதன்பிறகு எச்சரிக்கை அவசியம்.அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றமடையும். வரவேண்டிய பணம்வரும்.சித்திரை 1,2: வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் உங்கள் வேலைகளை முடித்து வருமானம் காண்பீர்.