உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.அஸ்தம்: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். வியாபாரத்தில் தடைகள் இருக்கும். சித்திரை 1,2: வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !