உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.அஸ்தம்: சிரமங்கள் சூழும். அனைத்திலும் பொறுமை காப்பது நன்மையாகும்.சித்திரை 1,2: பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !