உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !