/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.அஸ்தம்: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சித்திரை 1,2: புதிய முயற்சியில் வெற்றி அடைவீர். வரவு அதிகரிக்கும்.