உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உழைப்பு அதிகரிக்கும். அஸ்தம்: உங்கள் முயற்சி லாபத்தை வழங்கும். வரவேண்டிய பணம் வரும். சித்திரை 1,2: எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !