/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம்தரும். அஸ்தம்: திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். சித்திரை 1,2: உங்கள் கனவு நனவாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.