உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அஸ்தம்: வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சித்திரை 1,2: முடியாது என்று மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !