/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.சித்திரை 1,2: புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.