/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். தொழிலில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். சித்திரை 1,2: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.