/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் லாபம் உண்டாகும்.அஸ்தம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.சித்திரை 1,2: செய்து வரும் தொழிலில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். குடும்ப நெருக்கடி குறையும்.