/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வேலைபளு அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவீர். எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.சித்திரை 1,2: பயணம் அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.