உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள்.  தம்பதிகளுக்குள் அந்நியோன்யம் உண்டாகும்.அஸ்தம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபார பிரச்னை தீரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். தொழிலில் கவனம் தேவை. விலகிச்சென்ற உறவினர் வீடு தேடி வருவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !