உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: அனுகூலமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வரும்.அஸ்தம்: உங்கள் வேலையில் சில தடை உண்டானாலும் இறுதியில் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 1,2: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். வெளி வட்டாரத்தில்  செல்வாக்கு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !