உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வியாபாரம் குறித்த சிந்தனை மேலோங்கும் நாள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.அஸ்தம்: தொழில் விருத்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய முயற்சிகள் இன்றுவேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !