/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். அஸ்தம்: பிறரை அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர். பொருளாதார நிலை உயரும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்கள் வசூலாகும்.