உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தம்: எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். சித்திரை 1,2: பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !