/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: சங்கடங்கள் விலகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.அஸ்தம்: தொழில் போட்டியாளர்கள் பலமிழப்பர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: வரவேண்டிய பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.