உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: திடீரென்று வெளியூர் பயணம் ஏற்படும். உடலில் அசதி தோன்றும். அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். கோயிலுக்கு செல்வீர்கள். சித்திரை 1,2: பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !