/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அஸ்தம்: நண்பர்களின் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். சித்திரை 1,2: அவசர செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் எதிர்பார்த்த பணம் வரும்.