உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சியில் தடை ஏற்படும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.அஸ்தம்: வெளியூர் பயணத்திலும், பண விவகாரத்திலும் எச்சரிக்கை தேவை. சித்திரை 1,2: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு வேறாகவும் இருக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !