/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வருவாயால் வளம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். அஸ்தம்: நினைப்பது நிறைவேறும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். சித்திரை 1,2: பிறருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். புதிய ஒப்பந்தததில் கையெழுத்திடுவீர்.