/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: சொத்துப் பிரச்னையை பேச்சு வார்த்தையால் முடிவிற்கு கொண்டு வருவீர்.அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். வருமானம் திருப்தி தரும்.சித்திரை 1,2: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.