உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். தாய்வழி உறவினரால் அனுகூலம் உண்டாகும். அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடை, நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும்.சித்திரை 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !