/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2, 3, 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.அஸ்தம்: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சித்திரை 1, 2: வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும். செல்வாக்கு உயரும்.