உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முயற்சியில் தடை தோன்றும்.  பழைய பிரச்னை தலை துாக்கும்.அஸ்தம்: எடுக்கும் வேலையில் உறவினர் உதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.சித்திரை 1,2: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சியில் நெருக்கடி உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !